குஜராத் மாநிலம் காந்தி நகரில் நடைபெற்ற தேசிய கல்வி அமைச்சர்கள் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் கலந்து கொண்டு உரையாற்றினார்.
அப்போது, குஜராத்தி தமிழ் பெங்காலி என அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என்றும், ஒவ்வொரு மொழிக்கும் அதன் சொந்த முக்கியத்துவம் இருப்பதால் எந்த மொழியும் ஹிந்தி அல்லது ஆங்கிலத்தை விட தாழ்ந்ததல்ல எனவும் கூறினார்.
அதனால்தான் புதிய தேசிய கல்வி கொள்கையில் உள்ளூர் மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.