Monday, January 20, 2025

பிறந்தது 2025 ஆங்கில புத்தாண்டு…எங்கு தெரியுமா?

உலகமே 2025ஆம் ஆண்டை எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில், புத்தாண்டை வரவேற்கும் முதல் நாடாக கிரிபாட்டி என்ற குட்டித் தீவில் புத்தாண்டு பிறந்துள்ளது.

மத்திய பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள இந்த தீவுதான் புத்தாண்டை வரவேற்கும் முதல் தீவாக உள்ளது. புத்தாண்டு பிறந்ததை அடுத்து அங்கு உள்ள மக்கள் பட்டாசுகள், இசை மற்றும் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களை கொண்டாடி வருகின்றனர்.

Latest news