Thursday, June 5, 2025

இந்தியாவில் ஐபோன்களின் உற்பத்தி எண்ணிக்கை அதிகரிப்பு

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அனைத்துவிதமான ஐபோன்களையும் தயாரித்து வருகிறது. இந்தியாவில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை 2,200 கோடி டாலர் மதிப்புள்ள ஐபோன்களை உற்பத்தி செய்துள்ளது. இது, முந்தைய 12 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 60 சதவீதம் அதிகமாகும்.

ஆப்பிள் நிறுவனம் தற்போது விலை உயர்ந்த டைட்டானியம் புரோ மாடல் உள்பட அனைத்து வகையான ஐபோன்களையும் இந்தியாவிலேயே உற்பத்தி செய்து வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news