குஜராத் மாநிலத்தில் ஊழல் செய்த அதிகாரி ஒருவருக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டியுள்ளனர். அதிகாரி மீது பணத்தை வீசி சாப்பிட சொல்லும் வீடியோ இணையத்தில வைரலாக பரவி வருகிறது.
வைரலான வீடியோவில், ஒரு அதிகாரி தனது மேசையில் கூப்பிய கைகளுடன் அமர்ந்திருப்பதைக் காணலாம். போராட்டக்காரர்கள் கழுத்தில் பலகைகளை அணிந்தபடி அதிகாரி மீது பணத்தை வீசி கோபத்தை வெளிப்படுத்தினர்.
வீடியோவை பார்க்க : https://fb.watch/x8CDBX02mm/