நகைப்பிரியர்களுக்கு ஷாக் : ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை இரண்டு நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று ஒரு சவரன் ரூ.60,080 க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் ரூ.7,510 க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்துள்ளது. அதன் படி ஒரு சவரன் தங்கம் ரூ.60,760 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து ரூ.7,595 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News