Wednesday, June 4, 2025

ரூ.63 ஆயிரத்தை கடந்த தங்கம் விலை : இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாகவே தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிரடியாக உயர்ந்து வருகிறது. தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 840 ரூபாயும் கிராமுக்கு 105 ரூபாயும் உயர்ந்தது.

இந்நிலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.760 உயர்ந்துள்ளது. அதே போல கிராமுக்கு ரூ.95 உயர்ந்துள்ளது. தற்போது ஒரு சவரன் தங்கம் ரூ.63,240 க்கும் ஒரு கிராம் தங்கம் ரூ.7,905 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news