வானில் ஹார்டின் விட்ட விமானம்! வைரலாகும் வீடியோ

174
Advertisement

Aero India 2023 பிப்ரவரி 13ஆம் தேதி தொடங்கி 17ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

‘The runway to a billion opportunities’ என்ற கருப்பொருளின் கீழ் இயங்கும் ஐந்து நாள் விமான கண்காட்சியை, பிரதமர் நரேந்திர மோடி பெங்களூருவில் உள்ள யெலஹங்கா விமானப்படை நிலையத்தில் தொடங்கி வைத்தார்.

போர் விமானங்கள் போட்டி போட்டுகொண்டு நிகழ்த்திய பல்வேறு சாகச காட்சிகளின் ஒரு பகுதியாக, வானத்தில் ஹார்டின் விடப்பட்டது. காதலர் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.