சிறுபான்மை மக்களின் உரிமைகளை மதித்து செயல்பட வேண்டும் என சட்டப்பேரவையில் விசிக எம்.எல்.ஏ வன்னியரசு வேண்டுகோளை முன் வைத்தார். விசிக-வின் குரல் சட்டமன்றத்தில் மழுங்கடித்து விடக்கூடாது எனவும், டாஸ்மாக் கடைகள் மூடல் மற்றும் நாகரிகமான அரசியலை முன்னெடுத்துள்ள முதலமைச்சர் விஜய்க்கு வாழ்த்து என வன்னியரசு தெரிவித்தார்.
