Sunday, May 12, 2024

தொடர் மழையால் வெள்ளத்தில் மிதக்கும் உத்தரபிரதேசம்..

0
உத்திரபிரதேசத்தில் கனமழையில் வீடுகள் இடிந்து விழுந்ததில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்தரபிரதேசம் மாநிலம் பூர்வாஞ்சல், ரேபரேலி, கோரக்பூர், லக்னோ, பரபங்கி உள்ளிட்ட பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கனமழை எதிரொளியால், வீடுகளை...

பிரதமர் மோடியின் பிறந்தநாள் கொண்டாட்டம்..

0
பிரதமர் மோடியின் பிறந்தநாளை முன்னிட்டு தடுப்பூசி செலுத்துவதில் புதிய சாதனை படைக்க நாடு முழுவதும் இன்று சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. பிரதமர் மோடியின்...

“டி20 கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன்” – விராட் கோலி அறிவிப்பு

0
டி20 உலக கோப்பை தொடருக்கு பிறகு இந்திய அணியின் டி20 கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகும் முடிவை...

என்.சி.சி.யை மேம்படுத்தும் குழுவில் தல தோனி!

0
என்.சி.சி. அமைப்பை மறுசீரமைப்பு செய்வதற்கான மத்திய பாதுகாப்புதுறை அமைச்சகத்தின் ஆய்வு குழுவில், எம்.எஸ்.தோனி இடம்பெற்றுள்ளார். இந்திய வரலாற்றில் 74 ஆண்டுகள் பழமையான என்.சி.சி-யை, நவீன காலச் சூழலுக்கு ஏற்ப வடிவமைக்கும் பணியை மத்திய அரசு...

இந்தியாவில் முதல் முறை: மும்பை உயிரியல் பூங்காவில் பென்குயின் பறவை குஞ்சு பொரித்தது

0
மும்பை பைகுல்லா உயிரியல் பூங்காவில் புது வரவாக 2 பென்குயின்கள் பிறந்துள்ளன. இதனால் அங்குள்ள பென்குயின்களின் எண்ணிக்கை 9-ஆக அதிகரித்துள்ளது. 2016-ஆம் ஆண்டில் இந்த பூங்காவிற்கு பென்குயின்கள் கொண்டுவரப்பட்ட பிறகு, வருவாய் கணிசமாக அதிகரித்ததாக...

உலகின் செல்வாக்கு மிக்கோர் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா

0
உலகின் செல்வாக்கு மிக்க 100 நபர்கள் பட்டியலில் பிரதமர் மோடி, மம்தா பானர்ஜி இடம்பெற்றுள்ளனர். 2021ஆம் ஆண்டில் செல்வாக்கு மிக்க 100 நபர்களின் பட்டியலை அமெரிக்காவின் பிரபல டைம்ஸ் நாளிதழ் வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில்...
buffalo

வேட்புமனு தாக்கல் செய்ய எருமை மாட்டில் வந்த வேட்பாளர்!

0
பீகாரில் உள்ளாட்சி பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடந்து வருகிறது. பல்வேறு கட்சி சார்ந்தும், சுயேட்சை வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் பீகாரின் கட்டிஹர் மாவட்டத்தில் உள்ள...
nipah-virus

அச்சுறுத்தும் நிபா வைரஸ்

0
நிஃபா வைரஸ் பாதிப்பையொட்டி, கேரளமாநில எல்லையோரம் உள்ள 9 மாவட்டங்களில் கண்காணிப்பு, சோதனை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கல்லூரியில் பேராசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும்...
N.V. Ramana

“பொறுமையை சோதித்து பார்க்காதீர்கள்”

0
தங்களது பொறுமையை சோதித்து பார்க்காதீர்கள் என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கண்டனம் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் உள்ள தீர்ப்பாயங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புவது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை...

`மூடப்பட்ட காபூல் விமான நிலையம்.. திடீர் துப்பாக்கிச் சூடு’ – தலிபான்கள் அட்டூழியம் ஆரம்பம்

0
ஆப்கன் தலைநகர் காபூலில் அனைத்து விமான சேவைகளும்  ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதால், அங்குள்ள இந்தியர்களை மீட்பதில் சிக்கல் எழுந்துள்ளது.  ஆப்கானிஸ்தான் தலிபான்கள்  வசமாகி உள்ளது.  ஆப்கனில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நாட்டில்...

Recent News