Friday, January 23, 2026

தரையிறங்கும் முயற்சி தோல்வி : டெல்லிக்கு திரும்பி சென்ற ஏர் இந்தியா விமானம்

டெல்லியில் இருந்து ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு இன்று எர் இந்தியா விமானம் புறப்பட்டது. விமானத்தில் 100க்கும் மேற்பட்ட பயணிகள் பயணித்தனர்.

விமானம் ஜம்முவில் தரையிறங்க முயன்ற போது அது தோல்வி அடைந்ததால் மீண்டும் டெல்லிக்கு திரும்பி சென்றது.

ஜம்மு விமான நிலையத்தில் தரையிறங்குவதற்கான சரியான இடத்தை விமானி கண்டுபிடிக்காததால் அவர் விமானத்தை டெல்லிக்கு திருப்பி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related News

Latest News