பொதுமக்கள் கவனத்திற்கு

385

ஆதார் எண்ணுடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், நாளை (ஜூலை 1) முதல் இருமடங்கு அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஆதார், பான் எண்களை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் எனவும் தெரிவித்துள்ளது.

pjk