Monday, April 28, 2025

துப்பாக்கியைக் காட்டிக் கொண்டு ஜீப்பில் பயணம்

தெலங்கானா மாநில ஹைதராபாத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திறந்த மேல் ஜீப்பில் துப்பாக்கியைக் காட்டிக் கொண்டு பயணம் செய்துள்ளனர். ஜீப்பில் சில இளைஞர்கள் வேகமாகச் சென்று, சத்தமாகக் கத்தி, சாலையில் செல்லும் மக்களை பயமுறுத்தியுள்ளனர்.

பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்ட இளைஞரின் வீடியோ வைரலான நிலையில், காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

Latest news