தமிழ்நாட்டில் ஜூன் 4இல் பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு வெளியாகிவுள்ளது.
அதாவது, பெற்றோர், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கோரிக்கையை ஏற்று அரசு அறிவிப்பு வெளியிட்டதாக சொல்லபப்டுகிறது.
அதன்படி, 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் ஜூன் 4ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகிறது
