சட்டமன்ற தேர்தல்; கூடுதல் நேரம்… அவசர அறிவிப்பு…

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு இன்னும் சில நிமிடங்களில் நிறைவடையும் நிலையில் அவசர அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இரவு 8 மணி வரை வாக்களிக்கலாம் சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி குமரகுருபரன் தகவல்.. மாலை 6 மணிக்குள் வந்தால், வாக்களிக்க கூடுதலாக 2 மணி நேரம் அவகாசம் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது..

Related News

Latest News