Monday, February 2, 2026

தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை

2026-27-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. பலரும் அதிகம் எதிர்பார்த்து வந்த தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய வரி விதிப்பு முறையில்,

குறைந்தது ரூ. 4 லட்சம் வரை – வரி விதிப்பு இல்லை.

ரூ.4 லட்சம் – ரூ.8 லட்சம் வரை – 5 சதவிகிதம் வரி

ரூ.8 லட்சம் – ரூ.12 லட்சம் வரை – 10 சதவிகிதம் வரி

ரூ.16 லட்சம் – ரூ.20 லட்சம் வரை – 20 சதவிகிதம் வரி

ரூ.20 லட்சம் – ரூ.24 லட்சம் வரை – 25 சதவிகிதம் வரி

ரூ.24 லட்சத்துக்கு மேல் வருவாய் ஈட்டுபவர்களுக்கு 30 சதவிகிதம் வருமான வரி விதிக்கப்படும்.

Related News

Latest News