எச்சரிக்கையா இருங்க…SBI வாடிக்கையாளர்களுக்கு வந்த முக்கிய தகவல்

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (SBI), தனது வாடிக்கையாளர்களை மோசடி அழைப்புகள் மற்றும் ஆன்லைன் மோசடிகளிலிருந்து பாதுகாக்க ஒரு முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.

அதாவது +91 1600 இல் தொடங்கும் எண்களிலிருந்து வரும் எந்தவொரு அழைப்பும் பாதுகாப்பானது மற்றும் அதிகாரப்பூர்வமானது என கூறியுள்ளது. மேலும் சந்தேகத்திற்கிடமான நம்பரில் இருந்து வரும் அழைப்புகளைப் புறக்கணிக்கவோ அல்லது புகாரளிக்கவோ அறிவுறுத்தப்படுகிறார்கள்.

எஸ்பிஐயின் சரிபார்க்கப்பட்ட அழைப்பு எண்கள்

1600-01-8000

1600-01-8003

1600-01-8006

1600-11-7012

1600-11-7015

1600-01-8001

1600-01-8004

1600-01-8007

1600-11-7013

1600-00-1351

1600-01-8002

1600-01-8005

1600-11-7011

1600-01-7014

1600-10-0021

இந்த நம்பரை தவிர வேறு எந்த ஒரு நம்பரில் இருந்து அழைப்புகள் வந்தால் அதனை நம்ப வேண்டாம் என கூறப்பட்டுள்ளது.

Related News

Latest News