இந்த வாய்ப்பை மிஸ் பண்ணாதீங்க…தங்கம் விலை அதிரடி குறைவு

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.2,200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.74,320 க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.275 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,290 க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை குறைந்துள்ளது.

இன்று தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ. 2,200 குறைந்து ஒரு சவரன் ரூ.72,120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,015 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News