Tuesday, July 1, 2025

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு : வாகன கடன், தனிநபர் கடன் குறைய வாய்ப்பு

5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் 6.5% ஆக உள்ள நிலையில் 0.25% குறைக்கப்பட்டு 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரெப்போ வட்டி விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோத்ரா தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. இதில், வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்தார். இதனால் தனிநபர் கடன், வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news