Monday, February 2, 2026

மீண்டும் குறைந்த தங்கத்தின் விலை. இன்றைய நிலவரம் என்ன?

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வந்த நிலையில் நேற்று சவரனுக்கு ரூ.120 குறைந்தது. நேற்று ஒரு சவரன் ரூ.60,320-க்கும் ஒரு கிராம் ரூ.7,540-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று தங்கத்தின் விலை மீண்டும் குறைந்துள்ளது.

அதன்படி சென்னையில் தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.60,080 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதே போல கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.7,510 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News