அவரது டுவிட்டர் பதிவில், தொடர்ந்து 8 ஆண்டுகளாக பாஜக அரசு ஜெய் ஜவான், ஜெய் கிசான் கொள்கைகளை அவமதித்து வருவதாக குற்றஞ்சாட்டி உள்ளார்.
வேளாண் சட்டத்தை திரும்பப்பெற்றது போல், நாட்டின் இளைஞர்களுக்கு தலைவணங்கி அக்னிபாத் திட்டடத்தை திரும்பப்பெற வேண்டும் என்று ராகுல்காந்தி வலியுறுத்தி உள்ளார்.