Advertisement
  1. மிதாலி எக்ஸ்பிரஸ் ரயில் சேவை நியூ ஜல்பைகுரி நிலையத்தில் இருந்து வங்கதேசத்தில் உள்ள டாக்காவிற்கு ஜூன் 1 முதல் தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.

இது மூன்றாவது இந்திய-வங்கதேச ரயில் சேவையாகும்.

இந்த ரயில் நியூ ஜல்பைகுரி மற்றும் டாக்கா இடையே 513 கிலோமீட்டர் தூரத்தை ஒன்பது மணி நேரத்தில் கடக்கும்.

நான்கு குளிரூட்டப்பட்ட கேபின் கோச்சுகள் மற்றும் நான்கு குளிரூட்டப்பட்ட நாற்காலி இருக்கையுடன். டீசல் இன்ஜின் மூலம் ரயில்சேவை நடைபெற உள்ளது.