1.5 நொடிகளில் 100 கிமீ வேகம் ! உலகத்தின் அதிவேக பைக் 

315
Advertisement

பொதுவாக இளைஞர்களுக்கு பைக் என்றால் மிகவும் பிடிக்கும், அதிலும் சூப்பர் பைக் என்றால் இளைஞர்களுக்குக் கொள்ளை ஆசை என்று சொல்லலாம், எனவே உலகத்தின் அதிவேக சூப்பர் பைகான டாட்ஜ் டோமாஹாக் ( Dodge Tomahawk ) பற்றிய சுவாரஸ்ய தகவல்களைப் பார்க்கலாம்.

சைக்கிளை உருவாக்கிய  டாட்ஜ் நிறுவனம் தான், 2003 ஆம் ஆண்டில் இந்த அதிவேக பைக்கை தயாரித்துள்ளது, 

எந்த ஒரு பைக்கிலும் இல்லாத வகையில், 10 சிலிண்டர்கள் கொண்ட v – 10 கார் இன்ஜின் மூலம் இயக்கப்படும், நான்கு சக்கர மோட்டார் சைக்கிள் ஆகும். 

ஆனால் இது மோட்டார் சைக்கிளா இல்லை கார்ரா, என்று யாராலும் தீர்மானம்  செய்ய முடியாத அளவிற்கு  , மிகவும் பிரம்மாண்டமான உருவம் கொண்ட வாகனமாகும். 

அதிகப் படியான 8300 சி சி எஞ்சின் பவர், இதை உலகத்தின் மிக வேகமான பைக்காக மாற்றியுள்ளது, மணிக்கு 480 கிமீ முதல் 680 கிமீ வரை செல்லக்கூடியது, கவாசாகி நிஞ்ஜா H2R பைக்குடன் ஒப்பிட்டு பார்க்கும் போது மணிக்கு 400 கிமீ  வேகத்தில் அதிமாக செல்லக்கூடியது. 

டாட்ஜ் டோமாஹாக் 100 கிமீ வேகத்தை வெறும் 1.5 நொடிகளில் எட்டக்கூடியது, இதன் இந்திய விலை சுமார் 3.5 டு 4.5 கோடியில் விற்கப்படுகிறது, மேலும் இது ஒரு கான்சப்ட் பைக் சாலை சட்டத்திற்கு உட்பட்டது அல்ல .

டாட்ஜ் நிறுவனம் அணைத்து விதமான பைக்குகளையும் உருவாக்க  முடியும், என்பதை நிரூபிப்பதற்காக, அதன் தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்தும் வகையில் இப்பைக்கை உருவாகியுள்ளது.