ஆன்லையினில் ஆடர் செய்த பொருட்கள் மாறி வருவதால், பல மக்கள் தற்போது ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
இதுபோல நூதன திருட்டு தற்போது அதிகமாக நடந்து வரும் நிலையில், ஃபிளிப்கார்ட் நிறுவனம் செய்த மோசடி, இன் நிறுவனத்தின் மேல் இருந்த நம்பிக்கையை மோசமாக பாதித்துள்ளது.
ஸ்ரீபெரம்பத்தூரில் சிவந்தாங்கல் இடத்தை சேர்ந்த ஒருவர், தனது நண்பருக்கு ட்ரோன் கேமரா தேவைப்பட்டதால், ஃபிளிப்கார்ட் செயலி வழியாக 80, 000 மதிப்புள்ள கேமராவை ஆடர் செய்தார்.
எனவே செப் 25 ஆம் தேதி, பார்சலில் கேமரா வந்தடைந்தது, ஆனால் பார்சல் மிக சிறிதாக இருப்பதால், சந்தேகத்தில் வீடியோ எடுத்தப்படி பார்சலை பரித்தனர், அப்போது உள்ளே 100 ரூபாய் பிளாஸ்டிக் கார் இருப்பதை பார்த்து அதிர்ச்சியில் உரைந்தனர், உடனடியாக டெலிவரி செய்த நபருக்கு போன் செய்தனர், ஆனால் அவர் போனை எடுக்கவில்லை, எனவே தனது நண்பரின் தொழில் வளர்ச்சிக்காக கடன் வாங்கி ட்ரோன் கேமரா வாங்கியதாகவும், தற்போது இந்த ஏமாற்றம் கடும் மனவுடைச்சலை ஏற்படுத்தியுள்ளதாக ஃபிளிப்கார்டில் புகார் அளித்துள்ளார். இது குறித்த கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்.