பெருக்கெடுத்தோடும் வெள்ளத்தின் மிரள வைக்கும் காட்சிகள்

36
Advertisement

வெள்ளநீரை வெளியேற்ற சீனாவில் உள்ள சியாலாங்டி அணையின் ஐந்து மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.

அனைத்து வழிகளிலும் ஆர்ப்பரித்து ஓடும் கட்டுக்கடங்காத வெள்ளத்தின் காட்சிகள் காண்போரை பிரமிக்க வைப்பதில் ஆச்சரியமில்லை.

லுயாங் நகரில் அமைந்துள்ள இந்த அணையின் நீர் வெளியற்றப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

https://www.instagram.com/reel/ChgyEnFL3Sz/?utm_source=ig_web_copy_link