Friday, March 21, 2025

கும்பமேளாவில் வீடியோ காலில் கணவனை அழைத்து பெண் செய்த செயல்

உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் ‛மகா கும்பமேளா’ நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று மகா கும்பமேளாவுக்கு ஒரு பெண் புனித நீராடினார். அப்போது தனது செல்போன் மூலம் தனது கணவனை வீடியோ காலில் அழைத்து அந்த செல் போனை நீரில் 3 முறை மூழ்கி எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Latest news