“எப்புட்றா..” 83 வயதில் தந்தையான பிரபலம்.. அதுவும் 29 வயது பெண்ணுடன்.! வாயை பிளக்கும் நெட்டிசன்கள்…

182
Advertisement

பிரபல நடிகரும் ஆஸ்கர் விருது பெற்ற ஹாலிவுட் நட்சத்திரம் தற்போது தனது 83வது வயதில் குழந்தைக்குத் தந்தையாகியுள்ளார்.

இதை நெட்டிசன்கள் பலரும் வரவேற்றாலும் சிலர் விமர்சித்தே வருகின்றனர். அதற்கான காரணத்தைப் பார்க்கலாம்.

உலகமயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது வாழ்க்கை முறை வேகமாக மாறி வருகிறது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நாம் ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமரும் சூழல் உள்ளது.

இதனால் நமது உடலிலும் பல வித மாற்றங்கள் ஏற்படத் தொடங்கியுள்ளன. இது ஒரு புறம் இருக்க இந்த பரபர வாழ்க்கையில் பலரும் திருமணம், குழந்தைகளை தொடர்ந்து தள்ளிப் போட்டு வருகின்றனர்.

குறிப்பாக, குழந்தைகள் பிறக்கும் வயது என்பது அதிகரித்துள்ளது. அதிலும் வெளிநாடுகளில் 30, 35 வயதுக்கு மேல் தான் பலரும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள விரும்புகின்றனர். ஆனால், அந்த வயதில் அவர்களுக்கு மருத்துவ ரீதியாகப் பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. குறிப்பாக ஆண்களுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் தரத்தில் குறைபாடு ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. இதற்குச் சிகிச்சை தரவே பல கருத்தரிப்பு மையங்களும் வந்துவிட்டன. ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பிரபலம் தனது 83 வயதில் தந்தையாகியுள்ளார். அவருக்குப் பலரும் வாழ்த்து சொன்னாலும், நெட்டிசன்கள் பலராலும் இந்த செய்தியை நம்பவே முடியவில்லை. யார் அவர்.. என்னாச்சு என்பது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.