கேப்டன் விஜயகாந்தின் பரிதாப தோற்றம் ரசிகர்கள் அதிர்ச்சி

591
Advertisement

கேப்டன் விஜயகாந்த் சமீபகாலமாக உடல்நலமின்றி இருப்பது அனைவரும் அறிந்ததே .சமீபத்தில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட அவரது மனைவி பிரேமலதா தான் பிரச்சாரத்தில் ஈடுபட்டார் .விஜயகாந்துக்கு ரசிகர்கள்,கட்சியினர் ஆதரவு மட்டுமின்றி பொதுவாகவே நல்ல மனிதர் என்ற பெயர் உண்டு. இப்போது அவரது போட்டோ ஒன்று வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது .அதில் முகம் வற்றிப்போய் ஆளே அடையாளம் தெரியாத வகையில் உள்ளதால் ,அவர் பரிபூர்ண ஆரோக்கியத்துடன் வாழவேண்டும் என்பதே அனைவரின் வேண்டுதலாக உள்ளது .