Tuesday, December 10, 2024

விஜய் – வெங்கட்பிரபு இணையும் தளபதி 68 திரைப்படத்தின் தலைப்பு ”CSK” ? ரசிகர்கள் குஷி….

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது.விஜய்க்கு 68-வது படத்தின் தலைப்பு தொடர்பான சூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி இப்படத்திற்கு ‘சி.எஸ்.கே’ என்று தலைப்பு வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவலையடுத்து விஜய் ரசிகர்கள மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Latest news
Related news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!