பணப்பரிவர்த்தனையின் போது யு.பி.ஐ. ஐ.டி.யில் சிறப்பு எழுத்துகள் இருந்தால் அந்த பரிவர்த்தனை இன்று முதல் (பிப்ரவரி 1) நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, @,#,%,& போன்ற சிறப்பு எழுத்துகள் இருந்தால் நிராகரிக்கப்படும்.
எனவே யு.பி.ஐ., ஐ.டி.க்கள் ஆங்கில எழுத்துகளில் Aமுதல் Z வரையும், எண்களில் 0 முதல் 9 வரையும் இருப்பது அவசியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.