Thursday, March 20, 2025

கோவைக்கு வருகிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

ஈஷா யோகா மைய சிவராத்திரி விழாவில் பங்கேற்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி 25ம் தேதி கோவைக்கு வர உள்ளார்.

பிப்.26ல் கோவையில் இருந்து காணொளி காட்சி மூலம் பாஜகவின் 5 மாவட்ட அலுவலகங்களை அமித்ஷா திறந்து வைக்க உள்ளார்.

Latest news