ஜம்மு காஷ்மீரின் பந்திபோரா மாவட்டத்தில் ராணுவ வாகனம் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இதில் 2 பேர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த 3 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.