Sunday, December 7, 2025

TODAY GOLD RATE : (28-11-2025) மீண்டும் உயர்ந்த தங்கம் விலை!! இன்றைய தங்கம் விலை நிலவரம்!!

ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருக்கிறது.

அந்த வகையில், நேற்று தங்கம் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் ரூ.11,770-க்கும் சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.94,160 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 70 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,840-க்கும், சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.94,720 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 183 ரூபாய்க்கும் கிலோவுக்கு 3000 உயர்ந்து பார் வெள்ளி 1.83.000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News