அதிர்ச்சி கொடுத்த தங்கத்தின் விலை : இன்றைய நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.1,560 குறைந்து ஒரு சவரன் ரூ.68,880 க்கும் கிராமுக்கு ரூ.195 குறைந்து ஒரு கிராம் ரூ.8,610 க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிரடியாக உயர்ந்துள்ளது.

அதன்படி இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 880 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 69,460 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 110 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,720 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.108 க்கும் பார் வெள்ளி ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Related News

(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Latest News