Wednesday, January 14, 2026

தங்கம் விலையில் அதிரடி மாற்றம்.., நகைப்பிரியர்களுக்கு குட் நியூஸ்

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்துள்ளது.

அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.71,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.8,980-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

வெள்ளியின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.3 அதிகரித்து ரூ.117-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,17,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related News

Latest News