Tuesday, June 24, 2025

தங்கம் விலையில் மீண்டும் அதிரடி மாற்றம்

தங்கம் விலை நேற்று ஒரே நாளில் இரண்டு முறை குறைந்த நிலையில் இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,360 குறைந்து ஒரு சவரன் 70,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,750 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.120 அதிகரித்து ரூ.70,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ஒரு கிராம் ரூ.8,765-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் ரூ.109-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 09 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news