இந்த ஏரியா அந்த ஏரியா..All ஏரியாலையும் ஐயா கில்லி டா..நெகிழ்ச்சியில் உறைந்த ரசிகர்கள்….

150
Advertisement

நடப்பு IPl தொடரின் 61வது லீக் ஆட்டத்தில் சென்னை அணியை எதிர்கொண்டு விளையாடிய கொல்கத்தா அணி ஆறு விக்கட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பிறகு கொல்கத்தா அணியின் நட்சத்திர வீரர்களான ரிங்கு சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி, CSK கேப்டன் தோனியிடம் அவர் பெயர் கொண்ட மஞ்சள் நிற ஜெர்ஸியில் autograph பெற்று கொண்டனர்.

வெற்றி, தோல்வி அனைத்தையும் தாண்டி தோனி ரசிகர்களுக்கு மட்டும் இல்லாமல் பிற கிரிக்கெட் வீரர்களுக்கும் inspirationஆக இருப்பதை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தோனி ரசிகர்களை நெகிழ்ச்சியடைய செய்து வைரலாகி வருகிறது.