ஹரிஷ் கல்யாணின் ‘LGM’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு…

69
Advertisement

வேனுக்குள் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் குடும்பத்துடன் இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

‘எல்.ஜி.எம்’ படத்தின் இரண்டாம் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

வேனுக்குள் ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகி பாபு உள்ளிட்டோர் குடும்பத்துடன் இருக்கும் இந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தோனி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் ‘எல்.ஜி.எம்’ படத்தினை ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படக்குழு இரண்டாம் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது