பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை மத்திய அரசு தடை செய்துள்ளது

252

பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சட்டவிரோத இயக்கமாக மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. “ஊபா” சட்டத்தின் கீழ் PFI அமைப்பு மற்றும் அதன் தொடர்புடைய இயக்கங்களுக்கும் 5 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட புகாரில், PFI அமைப்புக்கு விதித்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஈராக், சிரியாவில் உள்ள ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் PFI அமைப்புக்கு தொடர்பு இருப்பதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.