Tag: women pilot
உக்ரைனிலிருந்து 800 இந்தியர்களைமீட்டுவந்த பெண் பைலட்
உக்ரைனிலிருந்து 800 இந்தியர்களை மீட்டுவந்த பெண்பைலட்டுக்குப் பாராட்டுகள் குவிந்துவருகின்றன.
உக்ரைன்மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கிய பிறகு,அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்த இந்தியர்களைஆபரேஷன் கங்கா என்ற திட்டம்மூலம் மத்திய அரசுபாதுகாப்பாக மீட்டுவந்தது.
இதற்காக இந்தியப் பிரதமர் மோடி...