Tag: women dress
பூப்பெய்திய பெண்கள் பாவாடை, தாவணி உடுத்துவது ஏன் தெரியுமா…?
வயதுக்கு வந்துவிட்டாள், பூப்பெய்திவிட்டாள், பருவமடைந்துவிட்டாள்,ஏஜ் அட்டென் பண்ணிவிட்டாள், பெரிய மனுஷியாகிட்டாள்,உட்கார்ந்துவிட்டாள் எனப் பலவிதங்களில் சொல்லப்படும்தருணம், தான் சிறுமியன்று பருவப் பெண் என்பதையும், வெட்கம் எனில்என்னவென்பதையும் உணரும் தருணம்….
இந்த உடல் சார்ந்த நிகழ்வைப் பெரிய...