Tag: weightloss
அரை கிளாஸ் ஜூஸ் போதும் கொழுப்புலாம் கரைஞ்சுரும்!!!
அப்படி உடல் நலத்தை பேணி பராமரிக்க நினைப்பவர்களுக்கு உடல் எடையை குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் ஜூஸ் ஒன்றை பற்றி இத்தொகுப்பில் பார்க்கலாம்.
உடல் எடை குறைய தினமும் குடிக்க வேண்டிய சூப்பர் ட்ரின்க்
உடற்பயிற்சி செய்யவும் பலருக்கும் நேரம் இல்லாத சூழலில் என்னதான் செய்வது என்ற கேள்விக்கு விடையாக அமைவது தான் நம் சமையலறை ஒளித்து வைத்துள்ள இயற்கை மருத்துவம்.
தொப்பை குறைய இத குடிச்சா போதும்!
கல்லீரலின் செயல்பாடு குறையும் பட்சத்தில், வயிற்றை சுற்றி கொழுப்பு சேர்ந்து தொப்பை ஏற்படுகிறது.