Tag: Virudhachalam
ஆணுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்திய பெற்றோர் வினோதமான நிகழ்வு
விருத்தாசலத்தில் திருநங்கையாக மாறிய ஆண்மகனுக்கு பெற்றோர்களே மஞ்சள் நீராட்டு விழா நடித்தியுள்ளனர் .விருத்தாசலதில் கொளஞ்சி,அமுதா தம்பதியினரின் மகன் நிஷாந்த் ( வயது 21). இந்நிலையில், நிஷாந்த் டிப்ளமோ கேட்ரிங் முடித்துள்ளார். கடந்த ஆண்டு...