Tag: tuck in mountain
3 நாட்களாக மலை விளிம்பில் தொங்கிய டிரக்….பிறகு நடந்தது என்ன?
3 நாட்களாக மலையின் விளிம்பில் தொங்கிய டிரக்கின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஷாங்சி மாகாணத்தில் மலைக்குன்றின் குறுகிய பாதையில் சமீபத்தில் பெரிய கன்டெய்னர் டிரக் ஒன்று சென்றுகொண்டிருந்தது. மலைப்பாதையில் வாகனம் ஓட்டுவது...