Tag: today’s weather report
4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் நாளை முதல் 4 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை மையம்
டிச.10ல் தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு
டிச.11ல் தமிழ்நாடு...
“4 நாட்களுக்கு மழை தொடரும்”
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்ட நிலையில், நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
அதைதொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் கனமழை பெய்தது.
பரமக்குடி, மஞ்சூர், ராமநாதபுரம், சத்திரக்குடி...
எத்தனை நாட்களுக்கு மழை பெய்யும்..?
வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை முதல் புதுச்சேரி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில்...
உங்க ஊர்ல மழை பெய்ததா..?
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில் இன்று காலை சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில்...
13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக 13 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அதன்படி நீலகிரி, கோவை, தேனி, சேலம், நாமக்கல், வேலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, கள்ளக்குறிச்சி,...