Tag: sslc
மகளுடன் 10ஆம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சிபெற்ற தாய்
மனவலிமை இருந்தால் சாதிக்க வயது தேவையில்லை என்பதை நிரூபித்து காட்டியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த பெண் ஒருவர்.
கர்நாடகா மாநிலம் , முன்னூர் கிராமத்தில் வசித்துவருபவர் மம்தா.இவரின் கனவு "அங்கன்வாடி" பணியாளராக சேவை செய்யவேண்டம் என்பதே.ஆனால்...