Tag: snakeisland
உயிருடன் இருக்கும் உக்ரைனின் பாம்பு தீவு வீரர்கள் ?
ரஷ்ய படையினரால் கொல்லப்பட்டதாக கூறப்படும் உக்ரைனின் பாம்பு தீவில் பாதுகாப்பு பணியில் இருந்த உக்ரைன் வீரர்கள் 13 பேரும் உயிருடன் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்ய படை மும்முனை தாக்குதல் நடத்திவரும்...