Tag: smugling
துபாயில் இருந்து சரக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.1.20 கோடி சிகரெட்கள் பறிமுதல்
தூத்துக்குடி துறைமுகம் வழியாக அவ்வப்போது சட்டவிரோதமான பல்வேறு பொருட்களை கடத்தும் சம்பவம் நடைபெற்று வருகிறது. இதனால், மத்திய வருவாய் புலனாய்வுப் பிரிவு ,சுங்கத்துறை அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு போலீஸார் எப்போதும் தீவிர கண்காணிப்பில்...