Tag: sharemarket
மேட்ரிமோனியல் வில்லன்கள்… இளம்பெண்களே உஷார்
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருமங்கைசேரி பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், கடந்த டிசம்பர் மாதம் எஸ்.பி., அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
அந்த புகாரில் ''தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பக்கத்தில இருக்குற திருமங்கைசேரி பகுதியில் ரெண்டு குழந்தைகளுடன்...