Tag: shamarjoseph
செக்யூரிட்டி டூ வெஸ்ட் இண்டீஸின் ஹீரோ… யார் இந்த ஷமர் ஜோசப்?
27 வருடங்கள்ல ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் வெற்றியால் தடம் பதிச்சிருக்கு வெஸ்ட் இண்டீஸ் டீம். இதுல, ஒட்டுமொத்த கவனமும் ஷமர் ஜோசப் மேல தான் திரும்பியிருக்கு. காரணம், அவர் பண்ண தரமான சம்பவம் தான். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது இன்னிங்ஸ்ல ஒன்னு...