Tag: Republic day 2022
உயிரைக் காக்க போராடிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு விருது!
சென்னையில் உயிருக்கு போராடியவரை தோளில் தூக்கிச் சென்ற கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு வீர தீரச் செயலுக்கான அண்ணாபதக்கம் வழங்கப்பட்டது!